திகதி | ஆண்டு | ஞாயிறு | வாசகங்கள் | தலைப்பு | மேலும் |
2022-07-03 | மூன்றாம் | ஆண்டின் பொதுக்காலம் பதிநான்காம் ஞாயிறு | ஏசாயா 66:10-14 கலாத்தியர் 6:14-18 லூக்கா 10:1-12இ17-20 | நவீன ஓநாய்களுக்கு மத்தியில் நற்செய்திப் பணி | |
2022-06-19 | மூன்றாம் | ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா | தொடக்கநூல் 14:18-20 1கொரிந்தியர் 11:23-26 லூக்கா 9:11-17 | உறவை வளர்க்கும் விருந்து அதுவே நமது திருவிருந்து | |
2022-02-13 | மூன்றாம | பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு | எரேமியா 17:5-8 1கொரிந்தியர் 15:12,16-20 லூக்கா 6:17,20-26 | சபிக்கப்பட்டோரெல்லாம் பேறுபெற்றோர் ஆகலாமா? | |
2022-02-06 | மூன்றாம | பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு | ஏசாயா 6:1-8 1 கொரிந்தியர் 15:1-11 லூக்கா 5:1-11 | உலகத்தின் குப்பைகள்தான் கடவுளுக்குத் தேவை | |
2022-01-30 | மூன்றாம | பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு | எரேமியா 1:4-5, 17-19 1கொரிந்தியர் 13:4-13 லூக்கா 4:21-30 | புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லோரும் புண்ணியவான்களே | |
2021-11-21 | B | கிறிஸ்து அரசர் பெருவிழா | தானியேல் 7:13-14 திருவெளிப்பாடு 1:5-8 யோவான் 18:33-37 | உண்மையை எடுத்துரைப்பதே என்னுடைய பணி | |
2021-11-14 | இரண்டாம் | ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் ஞாயிறு | தானியேல் 12:1-3 எபிரேயர் 10:11-14,18 மாற்கு 13:24-32 | அத்திமரத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் | |
2021-11-07 | இரண்டாம் | ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி இரண்டாம் ஞாயிறு | 1 அரசர்கள் 17:10-16 எபிரேயர் 9:24-28 மாற்கு 12:38-44 | கடவுளுக்கு கணக்கு பார்க்காமல் கொடுங்கள் | |
2021-10-24 | இரண்டாம் | ஆண்டின் பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு | எரேமியா 31:7-9 எபிரேயர் 5:1 -6 மாற்கு 10: 46-52 | கிரிக்கெட் விளையாட்டும் பார்த்திமேயு என்ற பார்வையற்றவரும் | |
2021-08-15 | B | சுதந்திர தின விழா மற்றும் புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா | திருவெளிப்பாடு 11:19;12:1-6,10 1கொரிந்தியர் 15:20:26 லூக்கா 1:39-56 | மண்ணக வாழ்வை விண்ணக வாழ்வாக்கிய பாவமற்றவரின் நிலை | |
2021-08-08 | B | ஆண்டின் பொதுக்காலம் 19-ம் ஞாயிறு | 1 அரசர் 19:4-8 எபேசியர் 4:30:5:2 யோவான் 6 :41-51 | அழைக்கப்பட்டவர்களுக்கு உயிர் முக்கியமா? அல்லது உணவு முக்கியமா? | |
2021-07-04 | இரண்டாம் | பொதுக்காலம் 14-ம் ஞாயிறு | எசேக்கியேல் 2:2-5 2 கொரிந்தியர் 12:7-10 மாற்கு 6:1-6 | வலுவின்மையில் வெளிப்படும் கடவுளின் வல்லமை | |
2021-06-20 | இரண்டாம் | பொதுக்காலம் 12-ம் ஞாயிறு | யோபு 38:1,8-11 2 கொரிந்தியர் 5:14-17 மாற்கு 4:35-41 | புயலை அடக்க பூந்தென்றலாய் மாறுவோம் | |
2021-06-13 | இரண்டாம் | பொதுக்காலத்தின் பதினொன்றாம் ஞாயிறு | எசேக்கியேல் 17:22-24 2 கொரிந்தியர் 5:6-10 மாற்கு 4:26-34 | ஆண்டவரின் கேதுருகளாக | |
2021-05-23 | இரண்டாம் | பெந்தகோஸ்தே பெருவிழா | திருதூதர்பணி 2:1-11 கலாத்தியர் 5:16-25 யோவான் 15:26-27;16:12-15 | Holy Spirit is the Antibodies of Christians - தூய ஆவியாரும் நோய் எதிர்ப்பு சக்தியும் | |
2021-05-09 | இரண்டாம் | பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு | திப 10:25-26, 34-35, 44-48 1 யோவான் 4:7-10 யோவான் 15:9-17 | இனி நீங்கள் ஆண்டவருக்கும் அயலாருக்கும் நண்பர்களே | |
2021-02-14 | இரண்டாம் | பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு | லேவியர் 13: 1-2, 44-46 1 கொரிந்தியர் 10:31-11:1 மாற்கு 1:40-45 | தனிமையில் இன்பம் மட்டுமல்ல இறைவனையும் காணலாம். | |
2021-01-17 | இரண்டாம் | பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு | 1 சாமூவேல் 3: 3ஆ-10,19 1 கொரிந்தியர் 6:13-15, 17-20 மாற்கு 1:35 -42 | ஆண்டவரை அனுபவித்து அறிவிக்கும் விளம்பரங்களாக! | |
2020-08-16 | முதல் ஆண | பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு | ஏசாயா 56:1, 6-7 உரோமையர் 11:13-15,29-32 மத்தேயு 15:21-28 | மனிதர்கள் காண்பதும்; கடவுள் காண்பதும் | |
2020-08-09 | முதல் ஆண | பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு | 1 அரசர் 19: 9, 11-13 உரோமையர் 9:1-5 மத்தேயு 14:22-33 | பயம் தருவது வாழ்வா? சாவா? | |
2020-08-02 | முதல் ஆண | பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு | ஏசாயா 55: 1-3 உரோமையர் 8:35,37-39 மத்தேயு 14:13-21 | நீங்கள் வாழ்வடைவீர்கள் | |
2020-07-19 | முதல் ஆண | பொதுக்காலத்தின் 16-ம் ஞாயிறு | சாலமோனின் ஞானம் 12:13, 16-19 உரோமையர் 8:26-27 மத்தேயு 13:24-43 | ஆண்டவரின் உயிர் மூச்சும்; மனிதர்களின் பெருமூச்சும் | |
2020-05-03 | முதல் ஆண | பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு | திருதூதர் பணிகள் 2:14 , 36-41 1 பேதுரு 2: 20-25 யோவான் 10:1-10 | குறுக்கு வழியிலும், கொரோனா வழியிலும் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா | |
2020-04-26 | முதல் ஆண | பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு | திருதூதர் பணிகள் 2:14 , 22-33 1 பேதுரு 1: 17-21 லூக்கா 24:13-35 | உயிர்த்தவரின் உடனிருப்பும், கொரோனா வழி வந்த உடனிருப்பும் | |
2020-04-19 | முதல் ஆண | பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு இறை இரக்க பெருவிழா | திருத்தூதர் பணிகள் 2:42-47 1 பேதுரு 1: 3-9 யோவான் 20:19-31 | நம்பிக்கை தரும் நல்ல உறவுகள் எனக்கு உள்ளன | |
2020-04-10 | முதல் ஆண | புனித வெள்ளி | ஏசாயா 52:13-53:12 எபிரேயர் 4:14-16;5:7-9 யோவான் 18:1-19:42 | சிலுவை மரம் தந்த ஏழு வாழ்வு (சிலுவையில் வடியும் இரத்தம் குரோனாவுக்கு அருமருந்தாகும்) | |
2020-04-09 | முதல் ஆண | பெரிய வியாழன் | விடுதலைப்பயணம் 12:1-8, 11-14 1 கொரிந்தியர் 11:23-26 யோவான் 13:1-15 | பாதங்களைக் கழுவி ஆன்மாவை அழகுபடுத்துவோம்: குரோனாவிற்காக அல்ல... கடவுளுக்காக! | |
2020-04-05 | முதல் ஆண | குருத்து ஞாயிறு: | ஏசாயா 50: 4-7 பிலிப்பியர் 2: 6-11 மத்தேயு 26:14, 27-66 | ஏதுவெல்லாம் ஆண்டவருக்குத் தேவை? : குருத்து ஞாயிறும் குரோனா வைரசும் | |
2018-11-02 | இரண்டாம் | இறந்த விசுவாசிகளின் நினைவுநாள் | ஏசாயா 25:6-9 உரோமையர் 5:5-11 லூக்கா 7:11-17 | இறக்கத்தானே போகின்றோம் இரக்கத்தோடு இ(ற)ருப்போம் | |
2018-11-01 | இரண்டாம் | அனைத்து புனிதர்களின் விழா | திருவெளிப்பாடு 7:2-4,9-14 1 யோவான் 3:1-3 மத்தேயு 5:1-12 | புனிதர்கள் வணக்கத்திற்கு உரியவர்கள் மட்டுமல்ல நம் வாழ்வின் வழிகாட்டிகள் என்னுடைய பெயரில் புனிதர்கள் இல்லை எனவே நானும் புனிதனாக ஆசை | |
2018-10-21 | இரண்டாம் | பொதுக்காலம் ஆண்டின் இருபத்தி ஒன்பதாம் ஞாயிறு | எசாயா 53:10-11 எபிரேயர் 4:14-16 மாற்கு 10:35-45 | நாற்காலிக்கு சண்டை போடுபவர்களா? அல்லது நாட்டையும், வீட்டையும் துறந்து பணியாற்றும் இயேசுவின் சீடர்களா? நற்செய்தியை அறிவிப்பவரின் பாதங்கள் எத்துணை அழகானவை | |
2018-10-14 | இரண்டாம் | பொதுக்காலம் ஆண்டின் இருபத்தி எட்டாம் ஞாயிறு | சாலமோனின் ஞானம் 7:7-11 எபிரேயர் 4:12-13 மாற்கு 10:17-30 | மண்ணின் சாயல் அழகு பெறுகிறது; கடவுளின் சாயல் அழிக்கப்படுகிறது | |
2018-09-30 | இரண்டாம் | ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி ஆறாம் ஞாயிறு | எண்ணிக்கை 11:25-29 யாக்கோப்பு 5:1-6 மாற்கு 9:38-43, 45, 47-48 | என்ன! நானும் ஒரு இறைவாக்கினரா! உண்மையா? போலியா? | |
2018-09-23 | இரண்டாம் | ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு | சாலமோனின் ஞானம் 2:12,17-20 யாக்கோபு 3:16-4:3 மாற்கு 9:30-37 | நீதிமான்கள் கடவுளின் மக்கள்; அவர்களை சீண்டாதீர்கள். சீண்டினால் எகிப்தியரின் கதி தான் உங்களுக்கும்! | |
2018-09-16 | இரண்டாம் | ஆண்டின் பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு | ஏசாயா 50:5-9 யாக்கோபு 2: 14-18 மாற்கு 8:27-35. | எனது நம்பிக்கை உயிருள்ளதா? உயிரற்றதா? | |
2018-09-09 | இரண்டாம் | ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு | ஏசாயா 35:4-7 யாக்கோபு 2: 1-5 மாற்கு 7:31-37. | எனது வங்கியில் உள்ள பணமும், கடவுளின் வங்கியில் உள்ள எனது பணமும் எவ்வளவு? | |
2018-09-02 | இரண்டாம் | ஆண்டின் பொதுக்காலம் இருபத்திரண்டாம் ஞாயிறு | இணைச்சட்டம் 4:1-2,6-8 யாக்கோபு 1:17-18,21-22,27 மாற்கு 7:1-8,14-15,21-23. | கடவுளின் கட்டளைகளும் மனிதர்களின் மரபுகளும்; நாம் கிறித்தவர்களா? கத்தோலிக்கர்களா? | |
2018-03-30 | இரண்டாம் | புனித வெள்ளி | ஏசாயா 52:13-53:12 எபிரேயர் 4:14-16;5:7-9 யோவான் 18:1-19,42 | உலகைத் திருடியவன் சொர்கத்தையும் திருடிக் கொண்டான் | |
2018-03-29 | (இரண்டாம | பெரிய வியாழன் | விடுதலைப்பயணம் 12:1-8,11-14 1 கொரிந்தியர் 11:23-26 யோவான் 13:1-15 | கடமைக்காக செய்கின்றேனா? கடமை என செய்கின்றேனா? | |
2018-03-25 | இரண்டாம் | குருத்து ஞாயிறு (பாடுகளின் ஞாயிறு) | ஏசாயா 50 4-7 பிலிப்பியர் 2:6-11 மாற்கு 14:1-15,47 | நான் அன்பு செய்பவனா? அன்பு செய்ய மறுப்பவனா? | |
2018-03-18 | (இரண்டா | தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு | எரேமியா 31:31-34 எபிரேயர் 5:7-9 யோவான் 12:20-33 | நான் கடவுளின் இறைவாக்கினனா? போலி இறைவாக்கினனா? | |
2018-03-11 | (இரண்டா | தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு | 1குறிப்பேடு 36:14-16, 19-23 எபேசியர் 2:4-10 யோவான் 3:14-21 | எனக்கு பிடித்தது ஒளியா? இருளா? | |
2018-03-04 | இரண்டாம் | தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு | விடுதலைப்பயணம் 20:1-17 1 கொரிந்தியர் 1:22-25 யோவான் 2:13-25 | எனது விசுவாசம் அடையாளங்களிலா? ஆண்டவனிலா? | |
2018-02-25 | இரண்டாம் | தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு | தொடக்க நூல் 22:1-2,9-13,15-18 உரோமையர் 8:31-34 மாற்கு 9:2-10 | கடவுள் பார்த்துக் கொள்வார் | |
2018-02-04 | (இரண்டாம | பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு | யோபு 7:1-4, 6-7 1 கொரிந்தியர் 9:16-19, 22-23 மாற்கு 1:29-39 | எனது வாழ்வையும் எனது நேரத்தையும், நான் எதற்காக செலவிடுகின்றேன்: கடவுளுக்கு சான்று பகரவா? கடவுளை சாபமிடவா? | |
2018-01-28 | (இரண்டாம | பொதுக்காலம் நான்காம் ஞாயிறு | இணைச்சட்டம் 18:15-20 1 கொரிந்தியர் 7:32-35 மாற்கு 1:21-28 | நான் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவனா? அல்லது சாத்தானால் தேர்ந்து கொள்ளப்பட்டவனா? | |
2018-01-21 | (இரண்டாம | பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு | யோனா 3:1-5,10 1 கொரிந்தியர் 7:29-31 மாற்கு 1:14-20 | பாதையை மாற்றினால் பரமனை அடையலாம் | |
2018-01-14 | இரண்டாம் | பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு | 1சாமுவேல் 3:3-1, 19 1கொரிந்தியர் 6:13-15, 17-20 யோவான் 1:35-42 | எனது பார்வை பரமனிலா? பரத்தமையிலா? | |
2018-01-07 | இரண்டாம் | திருக்காட்சி பெருவிழா | எசாயா 60:1-6 எபேசியர் 3:2-3, 5-6 மத்தேயு 2:1-12 | ஆண்டவரைப் பார்ப்பது எனக்கு கலக்கமா? குதுகலமா?! | |
2018-01-01 | இரண்டாம் | இறைவனின் தாய் அன்னை மரியாள் – புத்தாண்டு விழா | எண்ணிக்கை 6:22-27 கலாத்தியர் 4:4-7 லூக்கா 2:16-21 | ஆண்டவரே! என் அன்னை வழியாக எனக்கு ஆசீர்வழங்குவீராக! | |
2017-12-31 | இரண்டாம் | திருக்குடும்ப பெருவிழா | தொடக்க நூல் 15:1-6, 21:1-3 எபிரேயர் 11:8,11-12,17-19 லூக்கா 2:22-40 | எனது குடும்பம்: தேன்கூடா? செங்கல் வீடா? காக்கை குடும்பமா? | |
2017-12-25 | இரண்டாம் | கிறிஸ்து பிறப்பு விழா | ஏசாயா 52:7-10 எபிரேயர் 1:1-6 யோவான் 1:1-18 | இந்த வருடம் நான் பிறக்கமாட்டேன் என்கிறார் இயேசு | |
2017-12-24 | முதலாம் | திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு | 2 சாமுவேல் 7:1-5,8-12, 14-16 உரோமையர் 16:25-27 லூக்கா 1:26-38 | நான் யாருடைய பிரதிநிதி | |
2017-12-10 | முதலாம் | திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு | ஏசாயா 40:1-5, 9-11 2பேதுரு 3:8-14 மாற்கு 1:1-8 | பாலைவனத்திலிருந்து ஒரு குரல் | |
2017-11-12 | முதலாம் | பொதுக்காலம் முப்பத்திரெண்டாம் ஞாயிறு | சாலமோனின் ஞானம் 6:12-16 1தெசலோனிக்கர் 4:13-18 மத்தேயு 25:1-13 | ஞானம் மனிதரைத் தேடுகின்றதா? மனிதர்கள் ஞானத்தை தேடுகின்றனரா? | |
2017-10-29 | முதலாம் | பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு | விடுதலைப்பயண நூல் 22:21-27 1தெசலோனிக்கர் 1:5-10 மத்தேயு 22:34-40 | கண்ணீரால் கடவுளை வெல்வோமா! | |
2017-10-22 | முதலாம் | பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு | ஏசாயா 45: 1, 4-6 1தெசலோனிக்கர் 1:1-5 மத்தேயு 22:15-21 | என் வாழ்க்கைக்கு தேவை பணமா? கடவுளா? நான் யரைச் சார்ந்து இருக்கின்றேன் | |
2017-10-15 | முதலாம் | பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு | ஏசாயா 25: 6-10 பிலிப்பியர் 4:12-14, 19-20 மத்தேயு 22:13-14 | அழைக்கப்பட்டவர்கள் அறிவாளிகளா? சோம்பேரிகளா? | |
2017-10-08 | முதலாம் | பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு | ஏசாயா 5: 1-7 பிலிப்பியர் 4:6-9 மத்தேயு 21:33-43 | என்னிடம் இருப்பது நம்பிக்கையா? துரோகமா? | |
2017-10-01 | முதலாம் | பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு | எசேக்கியேல் 18:25-28 பிலிப்பியர் 2:1-11 மத்தேயு 21:21-32 | எனது சொல்லும்... எனது செயலும்... | |
2017-07-30 | முதலாம் | பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு | 1 அரசர்கள் 3:5, 7-12 உரோமையர் 8:28-30 மத்தேயு 13:44-52 | கனவுகள் உண்மையானால்… | |
2017-07-23 | முதலாம் | பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு | சாலமோனின் ஞானம் 12:13,16-19 உரோமையர் 8:26-27 மத்தேயு 13:24-43 | விண்ணரசு மண்ணரசு ஆகுமா? | |
2017-07-16 | முதலாம் | பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு | ஏசாயா 55:10-11 உரோமையர் 8:18-23 மத்தேயு 13:1-23 | வார்த்தையின் பலம் | |
2017-07-09 | முதலாம் | பொதுக்காலம் பதிநான்காம் ஞாயிறு | செக்கரியா 9:9-10 உரோமையர் 8: 9, 11-13 மத்தேயு 11:25-30 | உமது திருவுளம் நிறைவேற்ற… | |
2017-07-02 | முதலாம் | பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிறு | 2 அரசர் 4:8-11, 14-16 உரோமையர் 6:3-4, 8-11 மத்தேயு 10:37-42 | விரும்பி துன்பப்பட்டால் விரும்பியதை அடையலாம் | |
2017-06-25 | முதலாம் | பன்னிரென்டாம் ஞாயிறு – முதலாம் ஆண்டு | எரேமியா 20: 10-13 உரோமையர் 5:12-15 மத்தேயு 10:26-33 | துன்ப நேரத்தில் தைரியமாக… | |
2017-06-18 | முதலாம் | ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா | இணைச்சட்ட நூல் 8:2-3, 14-16 1 கொரிந்தியர் 10:16-17 யோவான் 6:51-58 | நற்கருணை இயேசுவின் பிரசன்னமா? அல்லது சாத்தானின் பிரசன்னமா? நமது உள்ளம் தெளிந்த நீரோடையா? அல்லது அழுக்குகள் நிறைந்த சாக்கடையா? | |
2017-06-11 | முதலாம் | மூவொரு இறைவனின் பெருவிழா | விடுதலைப் பயணம் 34:4-6,8-9 2 கொரிந்தியர் 13:11-13 யோவான் 3:6-18 | கடவுள் உங்களோடு இருப்பாராக! | |
2017-06-04 | முதலாம் | தூய ஆவியானவரின் பெருவிழா | திருத்தூதர் பணி 02:1-11 கொரிந்தியர் 12:3-7,12-13 யோவான் 20:19-23 | எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்? எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கின்றோம்? | |
2017-05-28 | முதலாம் | ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா | திருத்தூதர் பணி 01:1-11 எபேசியர் 1:17-23 மத்தேயு 28:16-20 | உனது வீடு: பங்களாவா? ஓலைக் குடிசையா? தெரு வீதியா? | |
2017-05-21 | முதலாம் | பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு | திருத்தூதர் பணி 08:5-8,14-17 1பேதுரு 3:15-18 யோவான் 14:15-21 | தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவது மேல் | |
2017-05-14 | முதலாம் | பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு | திருத்தூதர் பணிகள் 6:1-7 1 பேதுரு 2:4-9 யோவான் 14:1-12 | நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள் | |
2017-05-07 | A | பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு | திருத்தூதர் பணிகள் 2:14, 36-41 1 பேதுரு 2:20-25 யோவான் 10:1-10 | ஆடுகளும் – ஆயர்களும் | |
2017-04-23 | A | உயிர்ப்பு காலத்தின் இரண்டாம் ஞாயிறு (A) | திருத்தூதர் பணிகள் 2:42 – 47 1 பேதுரு 1: 3-9 யோவான் 20:19-31 | உறவுகளை உற்சாகப்படுத்துவோம் | |
2017-04-16 | முதலாம் | உயிர்ப்பு பெருவிழா | தொ.நூல் 1:1 2:2, வி.ப 14:15 15:1, ஏசா 55:1-11,பாரு3:9-15,32 4:4, உரோ6:3-11 கொலோசையர் 3:1-4 திருத்தூதர் பணி 10:34, 37-43 மத் 28:1-10, யோவான் 20:1-9 | புதிய வாழ்வு வேண்டுமா? ஐ சி யு – வுக்கு செல்லுவோம் | |
2017-04-14 | முதலாம் | புனித வெள்ளி முதலாம் ஆண்டு | ஏசாயா 52:13-53:12 எபிரேயர் 4:14-16;5:7-9 யோவான் 18:1-19,42 | யாரெல்லாம் இயேசுவின் அன்பு சீடர்கள் | |
2017-04-13 | முதலாம் | பெரிய வியாழன் முதலாம் ஆண்டு | விடுதலைப்பயனம் 12:1-8, 11-14 1 கொரிந்தியர் 11:23-26 யோவான் 13:1-15 | நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள். | |
2017-04-09 | முதலாம் | குருத்து ஞாயிறு முதலாம் ஆண்டு | ஏசாயா 50:4-7 பிலிப்பியர் 2:6-11 மத்தேயு 26:14,27:66 | அவமானங்களே வெற்றியின் படிக்கட்டுகள் | |
2017-04-02 | முதலாம் | தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (A) | எசேக்கியேல் 37:12-14 உரோமையர் 8:8-11 யோவான் 11:1-45 | கல்லறை நமது வாழ்வின் தொடக்கமா? முடிவா? | |
2017-03-26 | A | தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (A ) | 1சாமுவேல் 16:1,6-7,10-13 எபேசியர் 5:8-14 யோவான் 9:1-41 | பார்வையால் பாவிகளானோம்! | |
2017-03-19 | முதலாம் | தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (A) | விடுதலைப்பயணம் 17:3-7 உரேமையர் 5:1-2,5-8 யோவான் 4:5-42 | தாகமாய் இருக்கிறேன்... | |
2017-03-12 | A | தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (A) | தெடக்கநூல் 12:1-4 2 திமொத்தேயு 1:8-10 மத்தேயு 17:1-9 | மாற்றங்கள் வாழ்க்கையை அழகுபடுத்துகின்றன! | |
2017-03-05 | A | தவக்காலத்தின் முதலாம் ஞாயிறு (A) | ஆதியாகமம் 2:7-9,3:1-7 உரோமையர் 5:12-19 மத்தேயு 4:1-11 | ஆசைகள் + சோதனைகள் = பாவம் | |
2017-02-26 | A | பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு | ஏசாயா 49:14-15 1கொரிந்தியர் 4:1-5 மத்தேயு 6:24-34 | நம்முடைய கடவுள் கவலைப்படும் கடவுள் | |