தொலைக்காட்சிகள்

இறைவார்த்தை

நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.
(யோவான் 15:5)

இறைவார்த்தை

நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.
(யோவான் 15:14)


       அன்பொளி தொலைக்காட்சி



அன்பொளி தொலைக்காட்சியானது இந்தியா, பாண்டிச்சேரியில் இருக்கும் திவ்விய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து ஒளிபரப்பாகும் கத்தோலிக்க தொலைக்காட்சியாகும். இத் தொலக்காட்சி பற்றிய மேலதீக விபரங்களை www.anbolitv.org என்னும் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.